தமிழ் மொழிக்கு சிங்கப்பூரில் கிடைத்த கவுரவம்

Print lankayarl.com in உலகம்

சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களை கவுரவிக்கும் வகையில் அந்த நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. என அந்நாட்டின் தகவல் தொழி நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்......

பார்லிமெண்டில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும், கல்விக் கூடங்களில் பயிற்றுமொழியாகவும் தமிழ் மொழி உள்ளது.எனவே எம் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் நிரந்தரமாக்க பட போகின்றது என தெரிவித்தார்.