மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க லண்டனில் இருந்து அழைப்பு!

Print lankayarl.com in உலகம்

தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழக்கூடிய நாடுகள் எங்கிலும் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான பல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், லண்டனில் உள்ள வரலாற்று மையத்தில் இன்றைய மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.