பேரூந்து கவிழ்ந்து விபத்து 7 ஐரோப்பிய நாட்டவர் பலி

Print lankayarl.com in உலகம்

கியூபாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐரோப்பிய நாட்டு பிரையைகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ், மெக்ஸிகோ மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் இரவு குவாண்டனாமோ பகுதிக்குச் சென்ற போது மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்