அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பெண்

Print lankayarl.com in உலகம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பெண்ணான கமலாதேவி ஹாரிஸ் போட்டியிடவுள்ளார்.

கமலாதேவியின் தாயார் சென்னையை சேர்ந்தர் தந்தை தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர்.சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த கமலாதேவியின் குடும்பத்தினர் கலிபோர்னியாவில் வசித்துவருகின்றனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் செனட்டராக பதவிவகுக்கும் இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு வரவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.