நிலவின் பரப்பில் மோதி சேதம் ஆகியது இஸ்ரேல் ஆய்வு விண்கலம்,

Print lankayarl.com in உலகம்


'பேரேஷீட்' என்னும் விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலில் இவ் விண்கலம் நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்கள் மற்றும் பரிசோதனைகளுக்கு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட விண்கலமாகும் ,

நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பட்டியலில் சேர இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. அந்த வகையில் 'பேரேஷீட்' எனும் அவர்களது விண்கலம் விபத்துக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,