காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

Print lankayarl.com in உலகம்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் கான்வாய் அவர்கள் அனந்த்நாக்கில் நடைபெற்ற வாகன அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் மெஹ்பூபாவின் வாகனம் மீது நடாத்தப்பட்ட்து இதனை மர்ம நபர்கள் நடத்தியுள்ளனர்.