தாய்வான் தொழிலாளர்களை இஸ்ரேல் மறந்துவிட்டது:

Print lankayarl.com in உலகம்

இஸ்ரேலில் உள்ள தாய்வான் தொழிலாளர்கள்
தங்களது துன்ப நிலையை கூறுகிறார்கள்!

சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக பி.பி.சி மேற்கொண்ட ஆய்வில் இஸ்ரேலில் வேலை செய்கின்ற தாய்லாந்து பிரஜைகள் மிக மோசமாக நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் இஸ்ரேல் மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு அரசுகளும் கூட்டாக இணைந்து செய்கின்ற ஒரு திட்டத்தின் கீழேயே வேலைசெய்கிறார்கள்.

இவர்களில் பலர் பாதுகாப்பற்ற வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள். போதிய சுகாதார வசதியில்லாமல் வாழ்கிறார்கள். சிலர் அதிகமாக வேலைவாங்கப்படுகிறார்கள். ஏனையவர்கள் குறைவாக ஊதியம் வழங்கப்படுகிறார்கள். விபரிக்கமுடியாத பல இறப்புக்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.